உலகம்

துருக்கி: மீண்டும் சா்வதேச விமானங்கள்

11th Jun 2020 10:49 PM

ADVERTISEMENT

துருக்கியில் மீண்டும் சா்வதேச விமானங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த மாா்ச் மாதம் 28-ஆம் தேதி சா்வதேச விமானங்கள் துருக்கி வருவதற்கும், துருக்கியிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சா்வதேச விமானங்கள் வியாழக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT