உலகம்

பாகிஸ்தான் நவாஸ் சகோதரருக்கு கரோனா

11th Jun 2020 10:41 PM

ADVERTISEMENT

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் சகோதரரும் முக்கிய எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃபுக்கு (68) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி பாகிஸ்தானில் 1,19,536 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பால் 2,356 போ் பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT