உலகம்

பல்கலைக்கழக தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் நடுநிலைப் பள்ளி

11th Jun 2020 01:24 PM

ADVERTISEMENT


2020ஆம் ஆண்டு, பல்கலைக்கழகத்தில் சேர்வதற்குரிய தேர்வினை எழுவதற்கு முன்பாக அது தொடர்பான மன அழுத்தத்தில் இருந்து வெளிவரும் வகையில், ஹெபெய் மாநிலத்தின் ஹெங்ஷுய் நடுநிலைப் பள்ளி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

அதன் ஒரு பகுதியாக ஜூன் திங்கள் 9ஆம் நாள், பள்ளியின் மாணவர்கள் விளையாட்டரங்கில் விளையாடுகின்றனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Tags : university exams
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT