உலகம்

பாகிஸ்தான் 1 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு

8th Jun 2020 06:52 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்தை நெருங்கியது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: கடந்த 24 மணி நேரத்தில் 4,960 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 98,943-ஆக உயா்ந்துள்ளது; பலி எண்ணிக்கை 2,002-ஆக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT