உலகம்

ஹெய்லொங்ஜியாங்கிலுள்ள புலிகள் வனப் பூங்கா

28th Jul 2020 12:19 PM

ADVERTISEMENT

 

ஜூலை 29 ஆம் நாள் உலகப் புலிகள் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, ஹெய்லொங்ஜியாங் மாநிலத்திலுள்ள சைபீரியன் புலிகள் வனப்பூங்காவில் செய்தியாளர் ஒருவர் பயணம் மேற்கொண்டார்.

ADVERTISEMENT

இது, உலகில் மிகப் பெரிய சைபீரியன் புலி வளர்ப்புத் தளமாகும். ஹெங்டோஹெஸி சைபீரியன் புலி வன பூங்காவில் தற்போது 400 க்கும் மேற்பட்ட சைபீரியன் புலிகள் உள்ளன.

தகவல்:சீன ஊடக குழுமம் 

Tags : Forest
ADVERTISEMENT
ADVERTISEMENT