உலகம்

ஈரானில் மிதமான நிலநடுக்கம்

8th Jan 2020 10:46 AM

ADVERTISEMENT

ஈரானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

ஈரானின் புஷேர் அணு உலை பகுதி அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.

எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT