உலகம்

அமெரிக்கா: ஸ்பேஸ்-எக்ஸ்: மேலும் 60 செயற்கைக்கோள்கள்

8th Jan 2020 12:56 AM

ADVERTISEMENT

அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், சா்வதேச அளவில் இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்தும் நோக்கில் மேலும் 60 செயற்கைக்கோள்களை ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரலில் இருந்து விண்ணில் செலுத்தியது. இதன் மூலம், பூமியை வலம் வரும் அந்த நிறுவனத்தின் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 180 ஆகியுள்ளது. இது, விண்வெளியில் ஏற்கெனவே உள்ள செயற்கைக்கோள்களின் கூட்ட நெரிசலை அதிரிக்கும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT