உலகம்

லாசா நகரிலுள்ள லாலு சதுப்பு நிலங்கள்

26th Feb 2020 01:09 PM

ADVERTISEMENT

 

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள லாலு எனும் சதுப்பு நிலத்தின் மையப் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.

ADVERTISEMENT

வசந்த காலத்தின் துவக்கத்தில், திபெத்தின் தலைநகர் லாசாவில், தட்பவெட்ப நிலை படிப்படியாக உயர்ந்து வருகின்றது. இந்நகரிலுள்ள லாலு சதுப்பு நிலத்தில் நிறுவப்பட்ட தேசிய நிலையிலான இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தில், பனி உருகி, நூற்றுக்கும் அதிகமான பறவைகள் மகிழ்ச்சியுடன் வாழும் காட்சியைக் கண்டு ரசிக்க முடியும்.

கடல் மட்டத்திலிருந்து 3645 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சுமார் 13 சதுர கிலோமீட்டர் பரப்புளவுடைய  லாலு சதுப்பு நிலம், லாசாவின் நுரையீரல் என அழைக்கப்படுகின்றது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT