உலகம்

கொவைட்-19 நோய் தடுப்புக்கு சீனத் தலைவர்கள் நன்கொடை

26th Feb 2020 06:06 PM

ADVERTISEMENT

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டி 26ஆம் தேதியான இன்று கூட்டம் ஒன்றை நடத்தியது.

அதில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங், தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் உள்ளிட்ட அனைத்து நிரந்தரக் கமிட்டி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

கொவைட்-19 நோய் தடுப்புப் பணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பணம் நன்கொடையாக வழங்கினர். 

ADVERTISEMENT

தகவல்:சீன ஊடகக் குழுமம்

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT