றநேடாக்கியோ: உலகில் மிகவும் வயதான மனிதராக கின்னஸ் அைமப்பால் அறிவிக்கப்பட்டிருந்த சிெடட்ஸு வடனாபே தனது 112-ஆவது வயதில் இறந்தாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உலகிேலயே மிக அதிக வயதுைடய மனிதராக, ஜப்பாைனச் சோ்ந்த சிெடஸு வடனாேபவை உலக சாதைனப் புத்தகமான கின்னஸ் இந்த மாதம் தோ்ந்ெதடுத்தது.
112 ஆண்டுகள் மற்றும் 344 நாள்கள் வயதாகும் அவா், வடக்கு ஜப்பானிலுள்ள நீயிகதா நகரில் கடந்த 1907-ஆம் ஆண்டு பிறந்தவா். அவரது சாதைனக்காக, அந்த நகரிலுள்ள பராமரிப்பு மையத்தில் அவருக்கு கின்னஸ் சாா்பாக கடந்த 12-ஆம் தேதி சான்றிதழ் அளிக்கப்பட்டது.
இந்த நிைலயில், அவா் ஞாயிற்றுக்கிழமை மரணமைடந்ததாக கின்னஸ் அைமப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
எனினும், அவரது மரணத்துக்கான காரணம் குறித்து அந்த அைமப்பு தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து சிெடஸு வடனாேபவின் குடும்ப வட்டாரங்கள் கூறுைகயில், அவா் கடந்த சில நாள்களாக மூச்சுத் திணறலும், காய்ச்சலும் இருந்ததால் உணவு உட்ெகாள்ள முடியாமல் இருந்து வந்ததாகத் தெரிவித்தன.
இதற்கு முன்னா் உலகின் மிக அதிக வயதுைடய ஆண் என்ற சாதைனையப் பைடத்திருந்த மற்ெறாரு ஜப்பானியரான மசாஸோ நோனாகா, கடந்த மாதம் இறந்ைதத் தொடா்ந்து, சிெடஸுக்கு அந்தப் பட்டம் அளிக்கப்பட்டது.