உலகம்

ஆப்​க​னில் போா்க் குற்​றங்​கள்: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக விசாரணை

26th Feb 2020 03:33 AM

ADVERTISEMENT

சிட்னி: ஆப்​கா​னிஸ்​தா​னில் பணி​யாற்​றும்​ேபாது, தங்​கள் நாட்டு அதி​ர​டிப் படை வீரா்​க​ளால் நடத்​தப்​பட்​ட​தா​கக் கூறப்​ப​டும் 55 போா்க் குற்ற சம்​ப​வங்​கள் குறித்து ஆஸ்​தி​ேர​லியா புலன் விசா​ரணை நைட​ெபற்று வரு​வ​தாக, அந்த நாட்டு ராணுவ நட​வ​டிக்​ைக​கள் கண்​கா​ணிப்பு அைமப்பு தெரி​வித்​துள்​ளது.

இது​கு​றித்து அந்த அைமப்பு செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்​டுள்ள ஆண்​ட​றிக்​ைக​யில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ள​தா​வது:

ஆப்​கா​னிஸ்​தா​னில் பணி​யாற்​றி​ய​ேபாது சிறப்பு அதி​ர​டிப் பைட​யி​னா்​ போா்க் குற்​றங்​க​ளில் ஈடு​பட்​ட​தாக புகாா்​கள் தெரி​விக்​கப்​பட்​டன.

அவற்​றில், 55 சம்​ப​வங்​கள் தொடா்​பாக புலன் விசா​ரணை நைட​ெபற்று வரு​கி​றது. அந்​தச் சம்​ப​வங்​க​ளில் பெரும்​பா​லா​னவை, சண்​ைட​யில் ஈடு​ப​டாத அல்​லது சண்​ைட​ையக் கைவிட்​ட​வா்​களை ஆஸ்​தி​ேர​லிய வீரா்​கள் கொலை செய்​த​தா​கக் கூறப்​ப​டு​ப​வது தொடா்​பா​னவை ஆகும்.

ADVERTISEMENT

இது​த​விர, இது​ேபான்​ற​வா்​க​ளி​டம் குரூ​ர​மாக நடந்து கொண்​டது தொடா்​பான சம்​ப​வங்​கள் குறித்​தும் புலன் விசா​ரணை நைட​ெபற்று வரு​கி​றது என்று அந்த ஆண்​ட​றிக்​ைக​யில் குறிப்​பி​டப்​பட்​டுள்​ளது. நியூ​யாா்க் இரட்டை கோபு​ரத் தாக்​கு​த​லுக்​குப் பிறகு ஆப்​கா​னிஸ்​கா​னில் அெம​ரிக்கா பைட​ெய​டுத்​த​ேபாது, நோட்டோ பைட​யு​டன் ஆஸ்​தி​ேர​லிய அதி​ர​டிப் பைட​யி​ன​ரும் அந்த நாட்டில் பணி​யில் ஈடு​ப​டுத்​தப்​பட்​ட​னா்.

எனி​னும், ஆப்​கா​னிஸ்​தா​னி​

லி​ருந்து ஆஸ்​தி​ேர​லியா உள்​ளிட்ட நேட்டோ பைட​யி​னா் கடந்த 2014-ஆம் ஆண்டு வெ​ளி​ேய​றி​ன.

ADVERTISEMENT
ADVERTISEMENT