உலகம்

தொண்டர்களுக்கு இலவச உணவுகளை வழங்கிய அன்பான தம்பதி

25th Feb 2020 12:36 PM

ADVERTISEMENT

 

தற்போது, சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஏராளமான தன்னார்வத் தொண்டர்கள், சுயநலம் கருதாமல், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நள்ளிரவு, சீனாவின் சொங் ச்சிங் மாநகரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர் அங்குள்ள தொண்டர்களுக்குச் சுவையான இரவு உணவுகளை இலவசமாக வழங்கினர். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT