உலகம்

சீனத் தொழிற்சாலைகளில் உற்பத்தி மீட்சி

22nd Feb 2020 03:42 PM

ADVERTISEMENT

 

சீனாவின் ஷேன் ஷி மாநிலத்தின் ச்சேன் அன் வட்டத்தில் அமைந்துள்ள சில தொழிற்சாலைகள் அண்மையில் தொழில் உற்பத்தியை மீண்டும் துவங்கின.

கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துவரும் நிலையில், சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றி வரும் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.  

ADVERTISEMENT

தகவல்:சீன ஊடகக் குழுமம்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT