உலகம்

சீனப்பள்ளிகளில் வழங்கப்பட்டுவரும் இணைய வழி வகுப்புகள்

21st Feb 2020 09:46 PM

ADVERTISEMENT

கடந்த சில நாட்களில், சீனாவின் துவக்க மற்றும் இடைநிலைபள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் வேறுபட்ட நடவடிக்கைகளின் மூலம் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.

பிப்ரவரி 17ஆம் நாள் முதல், மாணவர்கள் இணையதளத்தில் பாடங்களைக் கற்றுக் கொள்ளாம். இதன்மூலம், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியின் போது, பள்ளிவகுப்புகள் இணையதளத்தில் நடத்தப்படுகின்றன.

 

ADVERTISEMENT

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT