உலகம்

உணவு விற்பனையை தொடங்கியது ஷாங்காய் லாவ்ஃபான் டியன்

21st Feb 2020 06:45 PM

ADVERTISEMENT

 

ஷாங்காய் மாநகரின் ‘யூயொன்’பூங்காவிலுள்ள ‘ஷாங்காய் லாவ்ஃபான் டியன்’எனும் புகழ்பெற்ற உணவகம், பிப்ரவரி திங்கள் 12ஆம் நாள் முதல், வெளியே உணவு விநியோகம் செய்யத் தொடங்கியது. அதன் அருகில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு சாபாட்டுப் பிரச்சினை இதன் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு விதிகளை இந்த உணவகத்தின் பணியாளர்கள் அனைவரும் கடைபிடித்து, நாள்தோறும் சுமார் 200 மதிய உணவுகளைத் தயாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT