உலகம்

ஹாங்காங்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவு

15th Dec 2020 12:31 PM

ADVERTISEMENT

ஹாங்காங் நாட்டின் டோங்காவில் செவ்வாய்க்கிழமை காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் காலை 5.06 மணிக்கு தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Tags : Earthquake
ADVERTISEMENT
ADVERTISEMENT