உலகம்

அமெரிக்க அதிகாரிகளுக்கு சீனா தடை

DIN


பெய்ஜிங்: அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மீது சீனா தடை விதித்துள்ளது.

தங்கள் ஆளுகைக்கு உள்பட்ட ஹாங்காங் தொடர்பான விவகாரத்தில் தலையிட்டதற்காக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சூன்யிங் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஜனநாயகக் கொள்கைகளைப் பரப்பும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT