உலகம்

சீனாவில் இரு கூட்டத் தொடர்களின் துவக்கம் 

29th Apr 2020 02:50 PM

ADVERTISEMENT

 

சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத் தொடர் மே 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.

29ஆம் நாள் நடைபெற்ற 13ஆவது தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் 17ஆவது கூட்டத்தில் இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது தேசியக்கமிட்டியின் 35ஆவது தலைவர் கூட்டத்தின் முன்மொழிவின்படி, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13 ஆவது தேசியக் கமிட்டியின் 3ஆவது கூட்டத் தொடர் மே 21ஆம் நாள் நடைபெறவுள்ளது. 

ADVERTISEMENT

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT