தட்ப வெட்பத்தின் உயர்வுடன், சீனாவின் லிஷான் வட்டத்தில் யுன்வு எனும் தேயிலை பெருமளவில் பறித்தல் மற்றும் விற்பனை காலத்தில் நுழைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் அரசு பல நடவடிக்கைகளின் மூலம், யுன்வு தேயிலையின் தரத்தை மற்றும் மதிப்பை ஆக்கப்பூர்வமாக உயர்த்தி, மக்களின் வருமானத்தை அதிகரிக்க உதவி செய்துள்ளது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்