சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிஞ்சு நகரிலுள்ள சாயூ மாவட்டம், தனிச்சிறப்பான காலநிலை மற்றும் நிலவியல் நிலையால், 2018ஆம் ஆண்டு முதல் தேயிலை தொழிற்துறையைப் பெரிதும் வளர்த்துள்ளது.
ADVERTISEMENT
இங்கு தேயிலை வளர்ப்பு துவங்கிய பின், ஏப்ரல் 5ஆம் நாள், முதல் தொகுதி வசந்தகால தேயிலை அறுவடை தொடங்கியது. தேயிலை வளர்ப்பு, உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் புதிய தொழிற்துறையாக மாறியுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்