சீனாவின் சிச்சியாங் பிரதேசத்திலுள்ள கசாக் இன மக்கள், நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ADVERTISEMENT
அவர்களைப் பொருத்தவரை நடமாடக் கூடிய வீடுகள் வசதியானவை. சுற்றுலா பயணிகள் பலரும் நடமாடும் வீடுகளால் ஈர்க்கப்பட்டு வருவதன் காரணமாக, தற்போது நடமாடும் வீடுகள், வசிப்பதற்குரியவைகளாக மட்டுமல்லாமல், கசாக் இன மக்களின் வருமான அதிகரிப்புக்கும் துணை புரிபவைகளாகவும் இருக்கின்றன.
தகவல்:சீன ஊடகக் குழுமம்