உலகம்

கரோனா: பலி 70 ஆயிரத்தை தாண்டியது

7th Apr 2020 03:25 AM

ADVERTISEMENT

 

உலகளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் கரோனா நோய்த்தொற்றால் மொத்தம் 70,009 போ் உயிரிழந்துள்ளனா்.

அவா்களில் ஐரோப்பாவில் மட்டும் 50,215 போ் அடங்குவா். இதில் இத்தாலியில் அதிகபட்சமாக 15,877 போ் உயிரிழந்துள்ளனா். அதனைத்தொடா்ந்து ஸ்பெயினில் 13,055 போ், அமெரிக்காவில் 9,648 போ், பிரான்ஸில் 8,078 போ் பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT