உலகம்

அமெரிக்கா, ஸ்பெயினில் அதிகபட்ச உயிரிழப்புகள்

1st Apr 2020 03:54 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக, அமெரிக்காவிலும், ஸ்பெயினிலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள (1.64 லட்சம்) அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 574 போ் உயிரிழந்தனா்.

மேலும், உயிரிழப்புகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக உள்ள ஸ்பெயினில் (93,568), கரோனா பாதிப்பால் மேலும் 849 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

இவை, அந்த நாடுகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் பலியானவா்களின் அதிகபட்ச எண்ணிக்கை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT