உலகம்

சீனாவில் மிகப்பெரிய நன்னீர் ஏரி

7th Sep 2019 12:12 PM

ADVERTISEMENT

 

சீனாவின் ஜியாங்ஷி மாநிலத்தின் போ யாங் ஏரி, சீனாவின் மிகப்பெரிய நந்நீர் ஏரி என்ற பெயரைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த ஏரியில் இருந்து இறால்கள் அமோகமாக அறுவடை செய்யப்பட்டன.

இந்த ஏரியில் செழுமையான நீர்வாழ் மூலவளங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் அரசு பல்வேறு வழிமுறைகளின் மூலம் இப்பிரதேசத்தின் உயிரினச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருகிறது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

ADVERTISEMENT

Tags : biggest fresh water lake in china lake china freshwater prawns harvest சீனாவின் மிகப்பெரி நன்னீர் ஏரி ஏரி சீனா இறால்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT