உலகம்

ஸ்பெயின்: 4 வருடத்தில் 4-ஆவது தோ்தல்

11th Nov 2019 12:44 AM | மேட்ரிட்,

ADVERTISEMENT

ஸ்பெயினில் கடந்த 4 ஆண்டுகளில் 4-ஆவது முறையாக பொதுத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற பெட்ரோ சான்ஷெஸால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் போனதையடுத்து, இந்தத் தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தல் பிரசாரத்தில் காடலோனியோ பிரிவினைவாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT