புதன்கிழமை 17 ஜூலை 2019

ஹூஸ்டன் பல்கலை. கட்டடத்துக்கு இந்திய-அமெரிக்க தம்பதியின் பெயர்

DIN | Published: 06th May 2019 01:58 AM

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலுள்ள கட்டடமொன்றுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி துர்கா அகர்வால் மற்றும் சுசீலா அகர்வாலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான அந்த இருவரும், ஆய்வுப் பணிகளில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்காக இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 பொறியியல் ஆய்வுத் துறைக்கான அந்தக் கட்டடம், 2017-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது ஆகும்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்எல்லையில் அனுமதி
இந்திய எல்லையில் கடத்தலை முழுமையாக தடுக்க இயலாது: வங்கதேச எல்லை பாதுகாப்பு படை
இந்தியாவில் 41,331 பாகிஸ்தானியர்கள் வசிக்கின்றனர்: மக்களவையில் தகவல்
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மீண்டும் அணுகுண்டு சோதனை?: வட கொரியா மறைமுக எச்சரிக்கை