உலகம்

தினமும் ஓர் அகதி குழந்தை பலி: ஐ.நா.

29th Jun 2019 12:45 AM

ADVERTISEMENT


கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்கா, ஐரேப்பா உள்ளிட்ட பகுதிகளில் அடைக்கலம் தேடிச் செல்லும் அகதிகளின் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் (சராசரியாக நாளொன்றுக்கு ஒரு குழந்தை) உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கால அளவில் 32,000 அகதிகள் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT