உலகம்

இராக் தூதருக்கு பஹ்ரைன் சம்மன்

29th Jun 2019 12:45 AM

ADVERTISEMENT


பாக்தாதில் தங்கள் நாட்டுத் தூதரகம் தாக்கப்பட்டது குறித்து, இராக் தூதரை நேரில் அûழைத்து பஹ்ரைன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பாலஸ்தீன கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராக் தலைநகர் பாக்தாதில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல்  அங்கிருந்த பஹ்ரைன் தூதரகத்துக்குள் நுழைந்து அந்த நாட்டுக் கொடியை கிழித்து எறிந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT