உலகம்

அமெரிக்கா உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் சாவு

29th Jul 2019 10:12 AM

ADVERTISEMENT

 

அமெரிக்காவின் வடக்கு காலிஃபோர்னியாவில் வருடாந்திர உணவுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் திடீரென புகுந்த மர்ம நபர், அனைத்து பகுதிகளையும் நோக்கி தனது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியகச் சுட்டார்.

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT