சனிக்கிழமை 20 ஜூலை 2019

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா ராஜிநாமா

DIN | Published: 17th January 2019 12:49 AM


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அந்தப் பதவியில் அமர்த்தப்பட்ட முதல் இந்திய - அமெரிக்கரான அவர், தனியார் ஊடகக் குழுமத்தில் இணைவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த ராஜ் ஷா, அதிபர் பதவியை டொனால்ட் டிரம்ப் அமைத்ததில் இருந்தே வெள்ளை மாளிகையில் பணியாற்றி வருகிறார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

18 இந்தியர்களுடன் பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்தது ஈரான்
கூடிய விரைவில் கம்போடியப் பள்ளிகளில் பாடத்திட்டமாகி தினமும் ஒலிக்கவிருக்கிறது திருக்குறள்!
ஆப்கான் பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் சாவு
அட, இந்த சைனாக்காரப் பொண்ணு எவ்வளவு அழகா தமிழில் தோசை சுட்டுப் போடுது பாருங்க! அழகு!
சீனா எரிவாயு கிடங்கு வெடி விபத்து: 10 பேர் சாவு