உலகம்

பனி புல்வெளியில் ஆயிரக்கணக்கான குதிரை ஓடும் காட்சி

26th Dec 2019 09:55 AM

ADVERTISEMENT

 

டொங்ட்சு எனும் பண்டிகை தினத்துக்குப் பின், சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் சாவ்சு மாவட்டத்தில் புல்வெளி பனியால் மூடப்பட்டுள்ளது.

பனித் தரையில் குதிரைகள் ஓடும் காட்சிகள் பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்துள்ளன, அல்லவா!

ADVERTISEMENT

 

தகவல்: சீன ஊடகக் குழு

 

ADVERTISEMENT
ADVERTISEMENT