உலகம்

சீனாவின் கட்டுமான தளத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

23rd Dec 2019 01:26 PM

ADVERTISEMENT

 

டிசம்பர் 21ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் பொறியியல் குழுமம் ஆன்ஹுய் மாநிலத்தின் இருப்புப் பாதையின் கட்டுமான தளத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட இருப்புப்பாதைத் தொழிலாளர்கள் இலவச உடல் பரிசோதனை செய்து கொண்டனர். 

ADVERTISEMENT

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT