ஆப்பிரிக்காவில் சீனாவின் மிகப் பெரிய நெல் பயிரிடும் திட்டப்பணியான வான்பாவ் மொசாங் வேளாண் பூங்கா, மொசாம்பிக்கின் சைசேய் நகரில் உள்ளது. இப்பூங்காவின் தொழில் நுட்ப ஆதரவால், உள்ளூர் தானிய உற்பத்தி அளவு பெரிதும் உயர்ந்துள்ளது.
புகைப்படங்கள் காண இங்கே கிளிக் செய்யவும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
ADVERTISEMENT