உலகம்

செங்து-குய்யாங் உயர்வேகத் தொடர்வண்டி சேவை தொடக்கம்

16th Dec 2019 01:35 PM

ADVERTISEMENT


சீனாவில் செங்து-குய்யாங் உயர்வேகத் தொடர்வண்டி சேவை டிசம்பர் 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

இதன் மொத்த நீளம் 650 கிலோமீட்டராகும். இது, சீனாவின் உயர்வேக இருப்புப் பாதை வலைப்பின்னலின் முக்கியப் பகுதியாகும்.

இந்நெறியில் செல்லும் உயர்வேக தொடர்வண்டியின் வேகம் மணிக்கு 250 கிலோ மீட்டராகும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT