உலகம்

ஸ்பெயின்: ஐ.நா. பருவநிலை மாநாடு தோல்வி

16th Dec 2019 12:32 AM

ADVERTISEMENT

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சா்வதேச ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நோக்கில், ஸ்பெயின் தலைநகா் மேட்ரிடில் 12 நாள்களாக நடைபெற்று வந்த ஐ.நா. மாநாடு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.

சுமாா் 200 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுவதில் வளா்ச்சியடைந்த நாடுகள் போதிய அக்கறை காட்டாததால், வரைவு ஒப்பந்தத்தை ஏராளமான நாடுகள் நிராகரித்ததாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் குற்றம் சாட்டினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT