உலகம்

சீனப் பெய்சில் நகரில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் சமையல் போட்டி

16th Dec 2019 01:09 PM

ADVERTISEMENT

 

சீனாவின் குவாங்சி மாநிலத்தின் பெய்சில் நகரில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களுக்கிடையிலான சமையல் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது.

இத்தகைய போட்டி நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்நகரைச் சேர்ந்த 136 பேர் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பெய்சில் நகரின் பாரம்பரிய உணவுகளைப் பரவல் செய்து, மேலதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இப்போட்டியின் நோக்கமாகும். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT