செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

பிலிப்பைன்ஸில் கடும் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கின

PTI | Published: 22nd April 2019 03:27 PM


மணிலா: பிலின்பைன்ஸில் இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், பிலின்பைன்ஸில் அந்நாட்டு நேரப்படி மாலை 5.11 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆகப் பதிவானது.

கடும் நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. மக்கள் அச்சத்தில் கட்டடங்களை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் மையம் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மோடி 22-ஆம் தேதி பிரான்ஸ் பயணம்
லிதுவேனிய பிரதமருடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு
பாக். ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு
வெறுப்பூட்டும் பேச்சு: ஜாகிர் நாயக்குக்கு மலேசிய அதிகாரிகள் அழைப்பாணை
அமெரிக்கா சிறைபிடிக்க உத்தரவிட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் மாயம்