வெள்ளிமணி

சென்னையில் பத்து மலை முருகன்

24th Jun 2022 06:06 PM

ADVERTISEMENT

 

மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் சென்று பத்து மலை முருகனை காண முடியாதவர்கள் அதே  போல முருகனை  சென்னையில் காணலாம்.  நங்கநல்லூர் அருகே உள்ள வாணுவம் பேட்டையில் அற்புதமான நவீனமயமாக்கப்பட்ட அம்மன் கோயில் உள்ளது.  

அங்கு 100 அடி உயர பத்து மலை சுப்ரமணிய ஸ்வாமி இருக்கிறார். இந்த அற்புதமான கோயிலுக்குச் சென்று தெய்வங்களின் தரிசனத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறுவோம். இது மற்ற வழக்கமான கோயில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோயிலாகத் திகழ்கிறது.

- செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT