வெள்ளிமணி

நிகழ்வுகள்

DIN

உறியடி உத்ஸவம்
திருவையாறு அருகேயுள்ள வரகூர் ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோயிலில் உறியடி உத்ஸவம் ஆக. 12}இல் தொடங்கியது.  முக்கிய நிகழ்கள்:  ஆக. 19} ஸ்ரீகிருஷ்ண ஜனனம், 20} உறியடி நாள், 21} 
ஸ்ரீருக்மிணி கல்யாணம், 22} பக்த உத்ஸவம்.
தொடர்புக்கு} 9080805403.

வலங்கைமான் அருகேயுள்ள ஊத்துக்காட்டில் உள்ள ஸ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவம் ஆக. 19}ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆக. 20} விடையாற்றி உத்ஸவம்.
தொடர்புக்கு} 94426 99355.

கும்பாபிஷேகம்
திருவரங்கம் அருகேயுள்ள சிறுகமணி கிராமத்தில் உள்ள அருள்மிகு பிடாரி அம்மன் கோயிலில் அம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவார தேவதை
களுக்கு கும்பாபிஷேகம் ஆக. 21}ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 97880 66697.

பொன்னேரி அருகேயுள்ள சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஆக. 21}ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 
தொடர்புக்கு} 9710445863.

மயிலாடுதுறையை அடுத்த வைத்தீஸ்வரன் 
கோயிலுக்கு அருகேயுள்ள திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு)  ஸ்ரீகோல்வளை  நாயகி உடனாகிய ஸ்ரீ குற்றம் பொறுத்த நாதர் கோயில் கும்பாபிஷேகம் 
ஆக. 22}ஆம் தேதி காலை 9 மணியளவில் நடை
பெறுகிறது. 

திருப்புகழ் திருப்படி விழா
செஞ்சி அருகேயுள்ள மேல் ஒலக்கூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபசுமலை ஸ்ரீவள்ளி தேவúஸனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 61}ஆம் ஆண்டு ஆவணி கிருத்திகை திருப்புகழ் திருப்படி விழா ஆக. 19}ஆம் தேதி நடைபெறுகிறது. 
தொடர்புக்கு} 99623 44722.

ஸ்ரீகோகுலாஷ்டமி பிரம்மோத்ஸவம்
தாம்பரம்} ஸ்ரீபெரும்புதூர் மார்க்கத்தில் மணிமங்கலத்தை அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள மதுரபுரி ஆஸ்ரமத்தில் ஸ்ரீகோகுலாஷ்டமி பிரம்மோத்ஸவம் ஆக. 20 தொடங்கி, 29}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள்} 
ஆக. 28 - ஸ்ரீராதா கல்யாணம், தெப்போத்ஸவம், ஆக. 29} ரதோத்ஸவம், விடையாற்றி உத்ஸவம்.
தொடர்புக்கு-044}2489 5875.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT