வெள்ளிமணி

திருமுறை வகுப்பு 

26th Mar 2021 02:34 PM

ADVERTISEMENT


திருவையாறு ஐயாறப்பர் திருமுறை மன்றம் மற்றும் பன்னிரு திருமுறை மன்றம் இணைந்து நடத்தும் "திருமுறை பண்ணிசை வகுப்பு - 2021' தொடக்க விழா மார்ச் 27-இல் மாலை 5.30 மணிக்கு சென்னை, வில்லிவாக்கம், அகத்தியர் நகர், ஸ்ரீமினி காமகோடி திருமண மாளிகையில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: சிவ.இராம.ச.ரமேஷ்: 99415 67847 / 99942 09896. 

ADVERTISEMENT
ADVERTISEMENT