வெள்ளிமணி

சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

26th Mar 2021 02:32 PM

ADVERTISEMENT


சென்னை - 66, புழல், காவாங்கரை (கிழக்கு), தனலட்சுமி நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மகமாயி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் 12-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா மார்ச் 24, ஏப்.4, 11 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை விமரிசையாக நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT