வெள்ளிமணி

ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் ஜெயந்தி விழா

26th Feb 2021 03:18 PM

ADVERTISEMENT

 

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை, கிருஷ்ணன்கோயில் கீழவீதி, ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகள் ஜெயந்தி கமிட்டி (பதிவு) சார்பில், மாசி மாத மூல நட்சத்திர நாளில் 7.3.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 240-ஆவது ஜெயந்தி இசைவிழா, பாகவதர்களின் பஜனை மற்றும் கச்சேரி, விடையாற்றி உற்சவம் ஆகியவை நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு: பொதுச்செயலாளர் பி.ஆர்.அனந்த ராமன் - 9787874101.

-ஆர்.வி

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT