வெள்ளிமணி

சிவராத்திரி சிவாலய ஓட்டம்

26th Feb 2021 03:13 PM

ADVERTISEMENT

 

குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் சிவகாமி நகர், முதல் பிரதான சாலையிலிருந்து கிளம்பும் 14-ஆம் ஆண்டு சிவராத்திரி சிவாலய ஓட்டம் மார்ச் 11-ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு: கண்ணன்}9841020857.  
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT