வெள்ளிமணி

ஸ்ரீநீலி அம்மன் திருக்கோயிலில் பிப்.15-ல் மகா கும்பாபிஷேகம்

12th Feb 2021 12:40 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், பெரிய கரட்டுப்பாளையம் என்ற திருத்தலத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீநீலி அம்மன் திருக்கோயிலில் புனரமைப்பு திருப்பணிகள், புதிய சந்நிதிகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று பிப். 15-ஆம் தேதி (மாசி மாதம் 3-ஆம் நாள் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மேலும் தகவல்களுக்கு: நிர்வாகி என்.பொன்னுசாமி -  8012470190.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT