வெள்ளிமணி

ஸ்ரீவிஜய கோதண்ட ராமச்சந்திர சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்

9th Apr 2021 03:31 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், மகேந்திர பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜய கோதண்ட ராமச்சந்திர சுவாமி கோயிலில் ஸ்ரீராமநவமி மகோற்சவம் ஏப்ரல் 13 -இல் தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதில் 19-ஆம் தேதி ஸ்ரீராமர்- சீதா திருக்கல்யாண வைபவ ஏற்பாடுகளை ஸ்ரீ விஜய கோதண்டராமர் கைங்கர்ய அறக்கட்டளையினர் செய்துள்ளனர். தொடர்புக்கு: 9444943444 / 9843344308.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT