இந்த ஆண்டு குரு பெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம்.
கு
ருவின் சுப பார்வை பெறும் ராசிகள்: தனுசு, கன்னி, கடகம், ரிஷபம், மீனம்.
குரு பெயர்ச்சி பரிகாரங்களை நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்குத்தான் செய்யவேண்டும்; தட்சிணா மூர்த்திக்கு செய்யக்கூடாது.
ADVERTISEMENT