தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

17th Sep 2023 04:27 PM

ADVERTISEMENT

 

கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,
உடையார் எனப்பட்டு ஒழுகி, பகைவர்
உடைய மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின், படைத் தகைமை நன்று.    (பாடல்: 324)


எல்லோர்க்கும் கொடுக்கும் கொடை உள்ளம், நல் ஒழுக்கம், குறிக்கோள் அனைத்தையும் அறியும் உள் உணர்வு ஆகியன உடையவர்; பகைவர்மேல் படை எடுக்கும் வல்லாண்மை இல்லாதவர்; படை எடுத்துச் செல்லுதலைவிடப் படை நடத்தாமல் இருப்பது நல்லது.

ADVERTISEMENT
ADVERTISEMENT