தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,
நற்செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால் - அவ் வாயுறைப்
புல் கழுத்தில் யாத்து விடல்.   (பாடல்: 283)

மிகுந்த வறுமைப்பட்டு இயலாதவராய்ச் செல்வம் உடையவரை அணுகித் தம் துன்பத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள, அவரும் பதிலுக்கு உதவி செய்வது போல நம்பிக்கை ஊட்டி முடிவில் வந்தவர் விருப்பம் நிறைவேறாதவாறு அலைய வைப்பது, ஆடு, மாடுகளுக்கு வாயில் தரவேண்டிய புல் முதலானவற்றைக் கழுத்தில் கட்டிவிடுவது போல் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT