சிறுவர்மணி

சிவப்பின் பெருமைகள்

24th Sep 2023 06:19 PM | பொழிச்சலூர் நெ.இராமகிருஷ்ணன்

ADVERTISEMENT

 


 உலகம் முழுவதும் சிவப்பு வண்ண பெயிண்டுகளே அதிகம் விற்பனையாகிறது.
 'சிவப்பு நாடா' என்ற வார்த்தை பிரிட்டனில் தோன்றியதாகும்.
 இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களின் நிறம் சிவப்பு.
 பிரான்ஸின் சட்டக் கல்லூரிகளின் நிறம் சிவப்பு.
 சீனாவில் திருமணத்தின் அடையாளம் சிவப்பு.
 ஓவியர்கள் அதிகம் பயன்படுத்துவதும் சிவப்பு நிறத்தைதான்.
 சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படுவது செவ்வாய்க் கிரகம்.
 வியத்நாமில் ஓடும் நதியின் பெயர் சிவப்பு நதி.
 கோபத்தை உண்டாக்கும் நிறமும் சிவப்புதான்.
 பறவைகளுக்கும் பிடித்த நிறம் சிவப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT