கீழே உள்ள சொற்களுக்கும் எதிரே உள்ள சொற்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளது. ஆனால், அவை இடம் மாறி இருக்கின்றன. தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகப் பொருத்தி விடலாம்.
1.ஆலமரம் இனிப்பு
2. வாழைமரம் அலமாரி
3. பனைமரம் தோரணம்
4. தென்னைமரம் குளிர்ச்சி
5. மாமரம் துடைப்பம்
6. பலாமரம் மட்டை
7. தேக்குமரம் நிழல்
8. புன்னைமரம் ஓலை
ADVERTISEMENT
விடைகள்:
1. நிழல் 2. மட்டை 3. ஓலை 4. துடைப்பம் 5. தோரணம்
6. இனிப்பு 7. அலமாரி 8. குளிர்ச்சி